தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த 37 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 40 லீற்றர் கோடா, 15 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் என்பன பொலிஸாரால் மீட்க்கப்பட்டன.