மொட்டுகட்சியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன்சன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோரே அமைச்சர்களாக பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
