கொழும்பு மாநகரசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், ஏற்பட்டுள்ள கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக ஏ.எச்.எம் பௌஸியின் பெயர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது.
