யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இத்தாக்குதலை மேற்க்கொள்பவர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் தகவல் தருமாறு பொரிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
