சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த வருடம் காதல் திருமணம் செய்துகொண்டார்.
மஹாலக்ஷ்மி சீரியலில் நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் influencer ஆக பல பொருட்களின் விளம்பரங்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நைட்டி பிராண்ட் விளம்பரத்துக்காக தனது படுக்கையறையில் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் சிலர் மோசமான கேள்விகளையும் கமெண்டில் கேட்டிருக்கிறார்கள்.
