இந்தியா – மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்தில் சயோனர் என்ற பகுதியில் 17 வயது சிறுமியை காரில் வந்த 2 இளைஞர்கள் ‘லிப்ட்’ கொடுப்பதாக தெரிவித்து காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்த சென்ற இளைஞர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்த பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமியை பாலியல் பலத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
