ஊரெழு றோயல் வி.கழகழ் நடத்திவரும் “வடக்கின் சமர்” உதைபந்தாட்ட தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நாளை (27) முதல் ஆரம்பமாகின்றது.
உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நாளை இடம்பெறும் காலிறுதிப் போட்டியில், குருநகர் பாடுமீன் வி.கழத்தை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் வி.கழகம் மோதவுள்ளது.
