இந்தியா – அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள நீதிமன்றத்திற்கு மகாஜன் என்ற சட்டத்தரணி ‘ ஜீன்ஸ் ‘ அணிந்து கொண்டு ஒரு வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.
நீதிபதி கல்யாண் ராய் சுரானா அதிருப்தி அடைந்தார். உடனடியாக அவர் பொலிஸை வரவழைத்து அந்த சட்டத்தரணியை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார்.
