விஜய் ரி.வியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லத்தனமாக நடித்து வந்தவர் அர்ச்சனா.
அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்ததால் அவர் சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டார். தற்போது அவர் அருள்நிதி நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
அர்ச்சனா திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய பிறகு சற்று க்ளாமராகவும் உடை அணிய தொடங்கி இருக்கிறார். தற்போது மிக குட்டையான ஒரு உடையில் அர்ச்சனா கொடுத்திருக்கும் போஸ் வைரல் ஆகி வருகிறது.
