முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டார மக்களின் குடியிருப்பு பகுதியில் தற்வோது பெய்து வருகின்ற மழையால் பாரிய வெள்ளம் தேங்கி நிற்பதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகளவான வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் அன்றாட போக்குவரத்தை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
