இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் உடன்பட முடியாத காரணத்தினால் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
