நாட்டின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (04) மூடப்படவுள்ளன.
இன்றும், நாளையும் மதுபானசாலைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
போயா விடுமுறையை முன்னிட்டு மதுபானக்கடைகள் நாளை மூடப்படுமெனவும் கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
