ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.
இந்நிலையில், பாடசாலை விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் இறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
