பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைத்தியர் சின்னையா சிவரூபன் நேற்று (09) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
மூன்று வருடம் சினைத்தண்டனை அனுபவித்த பின்னர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
