இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தலைமையிலான குழுவினர்கள் இன்று யாழ். பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்தனர்.
யாழ். இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் இந்திய தூதர அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
