யாழ்ப்பாணத்தில் இன்று (11) கொண்டாடப்படும் சுதந்திர தின நிகழ்வுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக பேரணியொன்று ஆரம்பித்துள்ளது.
குறித்த போராட்டம் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இப்போராட்டத்தில் பல்கலைக்கழம மாணவர்கள், சிவில் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.
