யாழில் சுதந்திரதினத்திற்கு எதிராக போரட்டம் மேற்க்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட எழு பேர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நேற்று தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
