உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
வாக்குச்சீட்டு அச்சடிக்க பணமில்லாததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
