முல்லைத்தீவு – மேளீவனம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்களால் குறித்த, யானை அடையாளங் காணப்பட்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk