அமெரிக்காவின் அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.
இவ்விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
