கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் இன்று (22) நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
கோப் குழுவிற்கு, ஜகத் புஷ்பகுமார, ஜானக வகும்புர, டி.வி.சானக்க, சாந்த பண்டார, அனுர திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்ஷன யாப்பா, அனுருத்த ஹேரத், மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தயாசிறி ஜயசேகர, ரோஹித்த அபேகுணவர்தன, எரான் விக்கிரமரத்ன, நிமல் லன்சா பண்டார, ஜயமஹா, எஸ்.எம்.மரிகார், ரோஹினி விஜேரத்ன, சமிந்த விஜேசிறி, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகந்த குமார, சும்திரராச்சி சுதர்ஷன, தேனபிட்டிய பிரேமநாத் டோலவத்த, உபுல் மகேந்திர ராஜபக்ஷ எம்.ராமேஸ்வரன், எஸ். இரா,சாணக்கியன், ராஜிக விக்கிரமசிங்க, மதுர விதானகே, ரஞ்சித் பண்டார, சரித ஹேரத் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கோபா குழுவிற்கு மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, லசந்த அழகியவன்னே, பிரசன்ன ரணவீர, காதர் மஸ்தான் சுரேன் ராகவன், சாமர சம்பத் தசநாயக்க, டயானா கமக, எஸ்.பி. திஸாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, வஜிர அபேவர்தன,
ஏ. எல்.ஏ.எம்.அத்தாஉல்லா, கபீர் ஹாசிம், மனோ கணேசன், சரத் வீரசேகர, விமலவீர திஸாநாயக்க, நிரோஷன் பெரேரா,
ஜே. சி.அலவத்துவல, வடிவேல் சுரேஷ், அசோக் அபேசிங்க புத்திக பத்திரன ஜயந்த கெட்டகொட, ஹெக்டர் அப்புஹாமி, ஹேஷா விதானகே, பிரதீப் உந்துகொட, இசுரு தொடங்கொட, இராசமாணிக்கம் சாணக்கியன், டபிள்யூ. டி.சஹான், பிரதீப் டி.வீரசிங்க, ஹரினி அமரசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
