முட்டைக்கான அதிகூடிய விலையாய 44 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
