ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச இன்று (23) யாழ்ப்பாணம் வருகைதர உள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு அனலைதீவிலும், மாலை 2 மணிக்கு சண்டிலிப்பாயிலும், மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும், மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும், மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்கின்றார்.
