பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான் தற்போது இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
சாரா அலி கான் எப்போதும் சமூக வலைத்தலங்க்ளில் செயற்பாட்டில் இருந்து வருகிறார். அவ்வப்போது ஜாலியாகவும் சில புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அவ்வகையில் தாடி, மீசையுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
