நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான
ஜீவன் தொண்டமான் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை நேற்று (01) மேற்கொண்டுள்ளார்.
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் இன்று (02) நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியா சென்றுள்ளார்.
