உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 2023 மார்ச் 28 முதல் 31 வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைக் தெரிவித்துள்ளது.
