கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமையை கண்டித்து இன்று (08) ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
