கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்ற இளம் ஜோடி இன்று (11) பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்து சில நாட்களே ஆன ஆண்சிசுவையே குறித்த ஜோடி கைவிட்டுச் சென்றிருந்தனர். இந்நிலையில் சிசிரிவியில் காணப்பட்ட காணொளிகளை வைத்தே குறித்த ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.
