• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

வடக்கின் போர் வெற்றிக்கிண்ணத்தை தட்டித்தூக்கியது யாழ்.மத்திய கல்லூரி

வடக்கின் போர் வெற்றிக்கிண்ணத்தை தட்டித்தூக்கியது யாழ்.மத்திய கல்லூரி
162
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 116 ஆவது போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனானது.

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 116 ஆவது போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

9,10,11 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக இப் போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இனிங்ஸில் 66 பந்துபரிமாற்றங்கள் துடுப்பெடுத்தாடி அனைத்து இலக்குகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் அஜே 74ஓட்டங்களையும், விதுஷன் 71 ஓட்டங்களையும் சன்சஜன் 42ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் அபிஷேக் 3 இலக்குகளையும், கஜகர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்பாணம் பரியோவான் கல்லூரி 51.2 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் பென்சர் ஜெசியல் 43 ஓட்டங்களையும், சபேசன் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் நியூட்டன் 4 இலக்குகளையும், கஜன் 3 இலக்குகளையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த மத்தியகல்லூரி பலோன் முறையில் இரண்டாம் இனிங்சிற்காக முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்பத்தை யாழ் பரியோவான் கல்லூரிக்கு வழங்கியது.

அதன்படி இரண்டாம் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி 54 ஓவரில் சகல இலக்குகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் ஜனந்தன் 26 ஓட்டங்களையும், பென்சர் ஜெசியல் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் பருதி 4 இலக்குகளையும், நியூட்டன் 3 இலக்குகளையும் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

9 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஒரு விக்கட்டை இழந்து 9 விக்கெட்டுக்களால் வெற்றியிலக்கை அடைந்து வடக்கின் சமர் வெற்றிக்கிண்ணத்தை தட்டித் தூக்கியது.

https://thamiloli.com/wp-content/uploads/2023/03/1678518786805.mp4
Tags: ThamiloliThamiloli newstoday news


Previous Post

ரிக்ரொக் காதலனைப் பார்க்கச் சென்ற சிறுமி -நடுத்தெருவில் தவிப்பு

Next Post

பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்ற ஜோடி கைது

Next Post
புகையிரத கழிவறையில் பச்சிளம் குழந்தை மீட்பு

பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்ற ஜோடி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk