யாழ்.தேவி விரைவு புகையிரத நிலையம் தடம் புரண்டுள்ளதாக புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளது.
இதனால், பிரதான பாதை மற்றும் புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரதங்கள் பயணிப்பதில் தாமதம் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
