காங்கேசன்துறைப் பகுதிகளில் வெடிபொருட்கள் நேற்று (12) அடையாளம் காணப்பட்டுள்ளன.
காங்கேசன்றுறை – வீமன்காமம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் கண்ணிவெடி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன், அன்ரனிபுரம் கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
