கிளிநொச்சியில் போக்குவரத்துப் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (14) காலை கிளிநொச்சி வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்தில் ஜேசுதாஸ் (65) என்பவரே கடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
