பிறப்பு – 24.01.1937
இறப்பு – 14.03.2023
கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்.நாகமணி பூரணம் 14.03.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார காலஞ்சென்ற சின்னப்பொடி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்.நாகமணியின் மனைவியும் ஆவார்.
கருணைநாதன் (கரன் – கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும், தீபாவின் அன்பு மாமியாரும் ஆவார். காலஞ்சென்ற சின்னத்துரை, காலஞ்சென்ற பொன்.நல்லையா, மற்றும் பொன்.கந்தையா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
வசந்தாதேவி, சிவபதி ஆகியோரின் சகலியும் ஆவார். சுதாகரன், டினேஸ், பிரியா, கார்த்திகா, அனுசுதன், அனுரதன் ஆகியோரின் பெரியதாயாரும், சித்தாத், கரித், பூமிகா, வீணா, டிசானா, டிசான் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக 17.03.2023 வெள்ளிக்கிழமை அன்று மட்டுவில் சின்னத்து இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
