மேடம் – உங்களது செயற்பாடுகளில் எதிர்பார்த்த நன்மைகள் தள்ளிப்போகும். கவனக் குறைவுகளால் பணிகளில் தாமதம் ஏற்படும். செயல்களில் நிதானம் அவசியம்.
இடபம் – குடும்பத்திற்காக திடீர் செலவுகள் ஏற்படும். வரவுகள் ஒருபக்கம் வந்தாலும் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம் – எதிர்பார்த்தவற்றில் இலாபம் உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கடகம் – தொழிலில் இருந்த மந்தநிலை சரியாகும். புதிய திட்டங்கள் தீட்டி செயற்படுவீர்கள். நண்பர்கள் உதவியுடன் முயற்சி பலமாகும்.
சிம்மம் – நினைத்திருந்த ஒரு செயலை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும். எதர்பார்த்த பணவரவு உண்டாகும்.
கன்னி – கவனத்துடன் செயற்பட வேண்டும். மற்றவரை நம்பி பொறுப்புக்கள் ஒப்படைக்க வேண்டாம். எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும், எதிர்ப்பும் உண்டாகும்.
துலாம் – இன்று மாலைக்குள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். மாலை வரை உங்கள் எண்ணங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம் – உற்சகாத்துடன் செயற்படுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். வரவுகள் அதிகரிக்கும். செல்வாக்குகள் உயரும்.
தனுசு – செயல்களில் தடைகளைச் சந்திப்பீர்கள். செயலில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம் – மனம் விரும்பும் வகையில் செயற்படுவீர்கள். எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இலாபத்தை அடைவீர்கள்.
கும்பம் – மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் நிலை சீராகும்.
மீனம் – உங்கள் வருமானம் உயரும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.
