திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் இன்று (19) காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக
புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk