திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இருவர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கிய சம்பவமொன்று நேற்று (21) இடமபெற்றுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டபகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை தாக்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
