செல்வச் சந்நிதி ஆசிரமத்தினரால் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருந்து வகைகள் நேற்று (23) வழங்கி வைக்கப்பட்டது.
மோகன் சுவாமிகளின் வழிப்படுத்தலில், இவ் மருந்து பொருட்கள்அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிறுவர்களுக்கான மருந்து பொருட்களே வழங்கி வைக்கப்பட்டது.
