தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்க்கொண்டார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை பொலீஸார் குறித்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். பொலீஸார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
