தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) தொடர்புடைய முன்னாள் உயர்மட்ட விமானப்படை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரம்மித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான கருத்துக்களை வெளியிட்டதற்காகவே எயார் வைஸ்மார்ஷல் சம்பத் துயகொண்டா கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
