மின்சாரம் தாக்கி 17 வயதுடைய மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk