உள்ளூராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் கையளிக்கப்பட உள்ளதாக அதன் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
