பரீட்சைக்கு மாணவர்களை இலகுவாக தயார் படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு தொடர் ஆரம்பமாகின்றது.
👉👉 அன்பொளியின் தனித்துவம் மிக்க யாழ்.மண்ணின் பிரபல ஆசான்களின் வழிகாட்டலுடன் மாணவர்களை பரீட்சையில் சித்திபெற வைக்கும் நோக்கத்தோடு கருத்தரங்கு தொடர் ஆரம்பமாகின்றது.
👉👉கருத்தரங்கு சாவகச்சேரி அன்பொளி கல்வி நிறுவனத்தில் இடம்பெறும்.
👉👉ஆரம்பம் – 13.04.2023 (வியாழக்கிழமை)
👉👉மாணவர்கள் தங்கள் வரவை எதிர்வரும் 12.04.2023 (புதன் கிழமைக்குள்) உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
👉👉அன்பொளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலாத வெளிமாணவர்களும் இக்கருத்தரங்கில் பங்குபற்றலாம்.
தொடர்புகளுக்கு – 0776183256
ஊடக அனுசரணை – தமிழ் ஒளி
