அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலையில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி இறைச்சிக் கோழி ஏற்றிச்சென்ற கண்டர் வாகனம் காற்று போனதால் கடைகளை இடித்து மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
