சாவகச்சேரி அன்பொளி கல்வி நிறுவனம் நடாத்தும் O/L மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் இன்று (13) விஞ்ஞான பாடத்திற்கான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
அன்பொளியின் தனித்துவம் மிக்க ஆசிரியரும், யாழ்.மாவட்டத்தின் பிரபல ஆசிரியருமான
சிவகுமார் (வரணி மத்திய கல்லூரி) அவர்களின் வழிகாட்டல் கருத்தமர்வு இடம்பெறும்.
👉👉காலம் – 13.04.2023 (வியாழக்கிழமை)
👉👉நேரம் – 3.00 மணி
👉👉பாடம் – விஞ்ஞானம்
👉👉ஆசிரியர் – சிவகுமார் (யா/வரணி மத்திய கல்லூரி)
👉👉அன்பொளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலாத வெளிமாணவர்களும் இக்கருத்தரங்கில் பங்குபற்றலாம்.
தொடர்புகளுக்கு – 0776183256
ஊடக அனுசரணை – தமிழ் ஒளி
