இந்தியா – கேரளாவில் முக்கிய பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகமாக நடைபெறுவது வழமை.
மது விற்பனை மூலம் இந்திய அரசங்காத்திற்கு கிடைக்கும் வருமானம் குறித்து வருவாய் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த நிதி ஆண்டில் மட்டும் கேரளா முழுவதும் இந்தியப் பெறுமதியில் ரூ.18,500 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
