யாழ்ப்பாணத்தில் நேற்று (15) மூன்று கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட மூன்று பேருக்கு மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
