யாழ்ப்பாணத்தில் கொரோனாத்றொற்றுக்கு உள்ளான முதியவர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
