உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(21) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுலோடு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சில நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டு, சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
