ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பேராசிரியர் உத்துராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி பொதுகூட்டத்தின் போது பேராசிரியர் ஜீ.எல் பிரீசுக்கு பதிலாக பேராசிரியர் உத்துராவல தம்மரதன தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
