பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ்நிலையத்திற்குள் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
